![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXQlz2Z0CZ-eDkJElD-kYSxxmNox4yDZlMoqcas69h7bTTC-SQLi1XastF4Wu3qBx6CrgOLFq4aMSHpzfijvkl_RbKh2CW6xc5rWZQIhri58M-FfRRxcWBRZS7rUrTGXtW4B8vDk55rchl/s640/11251352.jpg)
அதிசயம் ஆனால் உண்மை! வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் குளிர் காலத்தில் கதகதப்பகவும் கோவில் கருவறையை மாற்றும் சந்திரக்காந்தக் கல். கங்கைகொண்ட சோழபுரத்தின் அதிஅற்புதம் வாய்ந்த ஆயிரம் வருட பழைமையான நவக்கிரக சிலை. இந்தியாவில் வேறெங்கும் இது போன்ற ஒரு சிலை இருக்கிறதா என்பது குறித்து தெரியாது. ஆய்வாளர்களுக்கு தெரிந்தால் விளக்கலாம். இதில் என்ன சிறப்பு என்றால் இது ஆயிரம் வருட பழைமையான நவக்கிரக சிலை. தமிழ்நாட்டில் இதை விட பழைய நவக்கிரக சிலை இல்லை என்றும் இது தான் தமிழகத்தின் முதல் சிலை என்றும் திருமதி.மார்க்சிய காந்தி கூறினார். ராஜேந்திர சோழன் காலத்தில் சாளுக்கிய நாட்டிலிருந்து போர் வெற்றியின் அடையாளமாக கொண்டு வரப்பட்ட சிலைகளில் இதுவும் ஒன்று. Satellite இல்லாத காலத்திலேயே நம்ம ஆளுங்க சூரியன சுத்தி இருக்குற கிரகங்களை மிகத் துள்ளியமாக கண்டுபிடித்து அதை சிற்பமாக்கி இருக்கிறார்கள்!! இந்த சிற்பத்தில் சூரியன் ஏழு குதிரைகளை கொண்ட தேரை இயக்குவது போலவும் சூரியனை சுற்றி கிரகங்கள் இயங்குவது போலவும் வட்ட வடிவில் செய்திருக்கிறார்கள். மேலே இருக்கும் எட்டு இதழ், பதினாறு இதழ் பொழத...