இளமை மாறாமல் இருக்க செய்யும் ப்ளூ டீ (blue tea)
BLUE TEA (ப்ளூ டீ) !!!
தற்போது க்ரீன் டீயை போலவே ‘ப்ளூ டீ’ என்ற ஒன்று அறிமுகமாகியுள்ளது.
இது உடலில் உள்ள அதிகபடியாக நச்சுக்களை நீக்கி, கல்லீரலுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. இதனால் அஜீரண கோளாறுகள் குணமடைவதாக கூறப்படுகிறது.
ப்ளூ டீயில் உள்ள ஆண்டி-க்ளைகேஷன், சருமத்தை மென்மையாக்கி, வயது முதிர்வை கட்டுப்படுத்துகிறது. ப்ளூ டீ குடிப்பதனால் உச்சந்தலையில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேலும், இந்த ப்ளூ டீ நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. ப்ளூ டீ குடிப்பதனால், நீரிழிவு பிரச்னைகள் குறைந்து, அதன் காரணமாக ஏற்படும் இதய கோளாறுகளை சரி செய்கிறது. புற்றுநோயின் வீரியத்தை குறைக்கவும் ப்ளூ டீ பயன்படுகிறது.
செய்முறை :
* 1 கப் தண்ணீர்
* 1/2 கப் தேன்/நாட்டு சர்க்கரை/சர்க்கரை
* 1/4 கப் எலுமிச்சை சாறு (1 எலுமிச்சை)
☕ ஒரு நீண்ட கை கொண்ட உலோக கலம் ஒன்றில் சங்கு பூ மற்றும் தண்ணீரை சேர்த்து ஒரு கொதிக்க வைக்க வேண்டும்.
☕ அதை சுமார் 3 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.
☕ பின்பு சிறிது நேரம் கழித்து எலுமிச்சைப் பழம் சாறு சற்று சேர்க்க வேண்டும்.
☕ பின்பு அத்தேநீர் வண்ணம் ஊதா நிறமாக மாறிவிடும்.
Video link :
☕☕☕☕☕☕☕☕☕☕☕
Comments
Post a Comment