TOLL GATE RECEIPT ல் நமக்கு இவ்வளவு சலுகைகள் இருக்கின்றதா!

இது தெரியாம போச்சே?


சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலையில் பயணம் செல்லும் மக்களின் கவனத்திற்கு!

தேசிய நெடுஞ்சாலையில் அதாவது NATIONAL HIGHWAYS ல் பயணம் செல்லும் போது 
டோல்கேட்டில் பணம் செலுத்தி  RECEIPT பெற்று கொள்வது வெறும் TOLL GATE கடந்து போவதற்காக மட்டும் அல்ல,
நாம் மேற்கொள்ளும் பயணத்தில் ஏதாவது இடையூறு நேர்ந்தால் அதை சரி செய்யவும் சேர்த்துதான் அவை என்னவென்று பார்ப்போம்.


  • வாகனத்தில் செல்லும் யாருக்காவது திடிரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ரெஸிப்ட் பின்புறம் உள்ள ஆம்புலன்ஸ் ஹெல்ப் லைன் number கு அழைத்தால் 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் நாம் சொன்ன இடத்திற்கு வரும்.

  • வாகனம் திடிரென்று பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்சர் ஆகி நின்றாலோ கிரேன் உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

  • பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் வாகனம் நின்று விட்டால் road petrol vehical contact number க்கு தொடர்பு கொண்டால் 5-10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் கொண்டு வந்து தருவார்கள் அதற்கு உண்டான பணத்தை நாம் கொடுக்க வேண்டும்.

SAMPLE RECEIPT :


IMPORTANT! IMPORTANT! IMPORTANT!


12 மணி நேரத்திற்குள் அதே டோல்கேட் வழியாக உங்கள் பயணத்தை முடித்து கொள்வீர்கள் என்றால் return ticket வாங்க வேண்டாம்.

இந்த செய்தியை அனைவரிடமும் தெரிவிக்க உதவுங்கள் நண்பர்களே.

Comments

Popular posts from this blog

தானாகவே சுழலும் லிங்கம்

ஆண்மைக்குறைபடுகள், பெண்களின் குறைபாடுகள்,குழந்தையின்மை சரிசெய்யும் அற்புதமான சித்த மூலிகைகள்

பாரம்பரிய விளையாட்டும் அதன் அறிவியல் உண்மையும்